உள்ளூர் செய்திகள்தேர்தல் 2026

திமுகவில் இணைந்த தவெக அஜிதா

Share the news

தவெகவில் மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த அஜிதா ஆக்னல், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தவெகவில் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த அஜிதா, தற்போது சீட் கிடைக்காததால் மேலும் அதிருப்தியில் இருந்தார். இந்தநிலையில் இன்று திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன