உள்ளூர் செய்திகள்தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

Share the news

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 14) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் அன்னாபிஷேகம் ஆகியவை நடைபெறும். மேலும் நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள், பக்தி நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன