அண்மை செய்திகள் தமிழ்நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல போராடுகிறேன்” – திருவள்ளூர் பரப்புரையில் மு.க.ஸ்டாலின்! ஏப்ரல் 14, 2026 MarVal Share the news எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி ஆட்சியில் தமிழகம் 0.07% வளரச்சி எனவும், இப்போது திமுக ஆட்சியில் 11.19% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் திருவள்ளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.