செய்திகள்அண்மை செய்திகள்

கலைஞர் பிறந்தநாள் கொடியேற்றி நலத்திட்டங்கள் கீதாஜீவன் வழங்கினார்

Share the news

தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக கொடியேற்றி, கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி, முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகர திமுக சார்பில் கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர் அதன் பின்பு கலைஞர் அரங்கம் மாவட்ட அலுவலகத்தின் முன்புள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பின்னா் 200 பேருக்கு 3 அடுக்கு எவா்சில்வா் டிபன் கோியர்களை மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் வழங்கினார்.

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல் ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாி தங்கம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், மேகநாதன், மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, குபேர் இளம்பாிதி, அருண்குமார், பழனி, ஐடி விங் பிரபு, அந்தோணி கண்ணன், அருணாதேவி, நாகராஜன், சேசையா, சோமநாதன், பெனில்டஸ், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன். செல்வக்குமார், ராஜ்குமார், சுரேஷ், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், கிறிஸ்டோபர் விஜயராஜ், முருக இசக்கி, ஐடி விங் அண்ணாதுரை, ஆனந்தசேகர், ரூபராஜா, செந்தில்குமார், பால்ராஜ், இபி கருப்பசாமி, செய்யது காசிம், நைஸ் பரமசிவம், சாகுல்ஹமீது, ஐ.ரவி, சங்கரநாராயணன், சந்தனமாாி, இந்திரா, டினோ, பெல்லா, நலம் ராஜேந்திரன், வினோத், வட்டச் செயலாளர்கள் சிங்கராஜ், கதிரேசன், பாலகுருசாமி, முனியசாமி, பொன்ராஜ், காளிதுரை, சுப்பையா, சுரேஷ் மகாராஜன், டென்சிங், ரவீந்திரன், மூக்கையா, கங்கா ராஜேஷ், பொன்னுச்சாமி, பத்மாவதி, செந்தில்குமார், செல்வராஜ், பாலன், கவுன்சிலர்கள் சரவணகுமாா், கண்ணன், கந்தசாமி, ஜெயசீலி, பவாணி, ரெக்ஸ்லின், வைஜெயந்தி, நாகேஸ்வரி, சந்திரபோஸ், எடிண்டா, ஜான், பொன்னப்பன், இசக்கிராஜா, தெய்வேந்திரன், பேபி ஏஞ்சலின், அந்தோணி மாார்ஷலின், தனலட்சுமி, ஆறுமுகம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பகுதி பொருளாளர்கள் முத்துராஜா, சேகர், போல்பேட்டை பகுதி பிரதிநிதி செந்தில்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் தொமுச முருகன், மாியதாஸ், வேல்முருகன், சண்முகராஜ், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், ரஜினிமுருகன், அருணகிாி, மற்றும் முரளிதரன், நாராயணன் முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், பொன்னையா, வெங்கட சுப்பிரமணியன், பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா. காசிராஜன், மகேஸ்வாி, பிரிஸ்கா, மற்றும் அற்புதராஜ், மணி, கமலி, ரேவதி, அல்பட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன