செய்திகள்அண்மை செய்திகள்

அண்ணாச்சி பெரியசாமி நினைவு தினம் முன்னாள் அமைச்சர்கள், மேயர், MLAக்கள் மரியாதை

Share the news

தூத்துக்குடி என்.பெரியசாமி அண்ணாச்சி 9 ம் ஆண்டு நினைவு தினம், முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மேயர் ஜெகன், எம்.எல்.ஏ.க்கள் மார்கண்டேயன், கருணாநிதி அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக 30 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்தவர் என்.பெரியசாமி. திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கி கலைஞரால் முரட்டு பக்தன் என்று அழைக்கபட்டவர். தூத்துக்குடி நகர சபை தலைவராகவும், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவாக இரண்டு முறை பொறுப்பு வகித்து மக்கள் பணியாற்றிவர். அவரது 9வது ஆண்டு நினைவு தினம் மே’26 இன்று அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் அன்னாரது நினைவிடத்தில் அவரது சிலைக்கு பெரியசாமியின் மனைவி எபனேசர் அம்மாள், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மார்கண்டேயன், கருணாநிதி, மற்றும் ராஜா பொியசாமி, அசோக் பெரியசாமி, குடும்பத்தார் ஜீவன் ஜேக்கப், சுதன் கீலர், மருத்துவர் மகிழ் மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் 500 பேருக்கு வேஷ்டி 500 பேருக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்டங்களை, வழங்கினர்.
பின்னர் கீதா ஓட்டல் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரை பாண்டியன், மாநகர துணைச் செயலாளர்கள் கனகராஜ், கீதாமுருகேசன், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மீனவரணி அந்தோணி ஸ்டாலின், ஐடி விங் அபிராமிநாதன், மகளிரணி கவிதாதேவி, வழக்கறிஞர் அணி குபேர் இளம்பாிதி, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், மேகநாதன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதகண்ணன், சின்னபாண்டியன், ராமசுப்பு, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், மாவட்ட அணி தலைவர்கள் மருத்துவர் அணி அருன் குமார், ஆதிதிராவிடர் நல அணி சி.பெருமாள், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, அந்தோணி கண்ணன், அருணாதேவி, நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், தங்கம், ராமர், சின்னத்துரை, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், மாலாதேவி, ஆனந்த் காபாியேல்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், ராமர், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், சுரேஷ், மீனாட்சி சுந்தரம், ராஜ்குமார், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண் சுந்தர், ஜெயக்கனி, முருக இசக்கி, சாரதி, டைகர் வினோத், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, அஸ்வின் துரை, மற்றும் துணை அமைப்பாளர்கள் செல்வின், ஐ.ரவி, டினோ, பால்ராஜ், பரமசிவம், சத்யா, ரூபராஜா, பிக் அப் தனபால், சீதாராமன், ராபின், செந்தில்குமார், குமரன், வினோத், சீதாலட்சுமி, சந்தனமாாி, கவுன்சிலர்கள் விஜயகுமார். சரவணக்குமார், ரெக்ஸ்லின், பவானி, வைதேகி, ஜெயசீலி, சுப்புலட்சுமி, பட்சிராஜ், கண்ணன், பாப்பாத்தி, மார்ஷ்லின், பொன்னப்பன், இசக்கிராஜா, விஜயலட்சுமி, சந்திரபோஸ், எடிண்டா, பேபி ஏஞ்சலின், ராமர், ஜான்சிராணி, தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, ராஜேந்திரன், ஜான் சீனிவாசன், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், பாலகுருசாமி, சுப்பையா, டென்சிங், மூக்கையா, சேகர், முனியசாமி, பொன்ராஜ், செல்வராஜ், சதீஷ்குமார், கதிரேசன், சிங்கராஜ், பொன்பெருமாள், மந்திரகுமார், சுரேஷ், கருப்பசாமி, செந்தில்குமார், நவநீதன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் தொமுச முருகன், மாியதாஸ், கருப்பசாமி, படையப்பா, உலகநாதன், பேச்சிமுத்து, பெத்துராஜ், பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, எமல்டன், ராஜா பொியசாமி, நிா்மல் சரவணக்குமாா், சுரேஷ்குமார், சந்தனமுனீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், முத்துச் செல்வம், சங்கரலிங்கம், பாலு, இசக்கிமுத்து, பொியசாமி, அந்தோணிராஜ், தன்பாடு உப்பு சங்க பொருளாளர் ஆறுமுக நயினார், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜ், ஜோஸ்பர், செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, ஜேசு பாலன், அருணகிாி, புஷ்பராஜ், மற்றும் மணி, அல்பட், சங்கு குழி தொழிலாளர்கள் சங்க தலைவர் இசக்கிமுத்து, மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் மருதபெருமாள், செயலாளர் ஜெபராஜ், மற்றும் அற்புதராஜ், ஆவுடையப்பன், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.
மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் உமாிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், அஜிதா ஆக்னல், கவுன்சிலர் ரெங்கசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரும்பன் தலைமையில் மரியாதை செய்தனர். மாநகர செயலாளர் தனலட்சுமி, துணைச்செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணி, முன்னாள் நகர செயலாளர் ஞானசேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்,
லாரி புக்கிங் அசோஷியேசன் சங்க தலைவர் சுப்புராஜ், தொழிலதிபர்கள் ராசி டேவிட், சுந்தர் சிங், தாத்தாசாமி, போத்தீஸ் ராமசாமி, உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மகாராஜன், பேச்சிராஜ், இளைஞரணி சரவண பெருமாள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கூட்டணி கட்சியினர் பலர் மாியாதை செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன